tag:blogger.com,1999:blog-8808136246289365358.post3296595224152544720..comments2019-11-13T11:59:34.368+01:00Comments on பிரபஞ்சநதி: சமூக ஒழுங்குAnonymoushttp://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8808136246289365358.post-18916385857435425452007-10-07T20:28:00.000+02:002007-10-07T20:28:00.000+02:00வியாபகன்,வேலைப்பழு காரணமாக உடன் பதிலளிக்கமுடியவில்...வியாபகன்,<BR/>வேலைப்பழு காரணமாக உடன் பதிலளிக்கமுடியவில்லை.<BR/>எல்லா ஆண்களும் பெண்களை விரும்பியும் அறிந்தும் அறியாமலும் ஒடுக்கியே வருகின்றனர்.<BR/>குடும்பம் என்கிற அமைப்பும் மத நம்பிக்கைகளும் பெண் ஒடுக்குமுறைக்கு வசதியான அடித்தளத்தைத் தருகின்றன. சில நாடுகளில் அரசே இதற்கான அடித்தளத்தை அளிக்கிறது.கருத்தளவில் விழிப்புணர்வு பெற்ற ஆண்களும் கூட நடைமுறையில் பெண்களை ஒடுக்கிவருகின்றனர். ஏனேனில் நாங்கள் ஆணாதிக்க சமூகத்தால் வடிவமைக்கப்பட்டவர்கள்.<BR/>இந்த வகையில் நீங்கள் மட்டுமல்ல நானும் எல்லா "ஆண்களும்" குறைந்தபட்சம் குற்றவுணர்வாவது கொள்ளவேண்டும். மாற்றங்களுக்கு இதுவே முதற்படி!கவிஞனான உங்கள் சுயவிமர்சனம் எல்லோருக்கும் முன்னுதாரணம்!Anonymoushttps://www.blogger.com/profile/05071234637984262353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8808136246289365358.post-47318935001212552612007-09-26T07:45:00.000+02:002007-09-26T07:45:00.000+02:00இதையொத்த நிகழ்ச்சிகள் ஏராளம் அன்றாட வாழ்வில் எதிர்...இதையொத்த நிகழ்ச்சிகள் ஏராளம் அன்றாட வாழ்வில் எதிர்ப்படுவதுண்டு... ஆனாலும் இத்தனை எளிமையாக வார்த்தைகளுள் அடக்க முடிவதில்லை... சிலவாயிர வருட ஆணடக்குமுறையின் பிரதிநிதியாக உணரும் ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வுக்கு ஆளாக நேர்கிறது ஒரு ஆணாக எனக்கு..தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்)https://www.blogger.com/profile/07782175977972149405noreply@blogger.com